![IMG_20210208_154917 IMG_20210208_154917](https://1.bp.blogspot.com/-QhbofeL5ux0/YCEQQugJ2eI/AAAAAAAAJNg/fBZYz7C6aisqk2UX6MZNBPWfdrXALVFCwCLcBGAsYHQ/s320/IMG_20210208_154917.jpg)
வைரவிழா மேனிலைப் பள்ளி ( அரசு நிதியுதவிப் பள்ளி ) கோபிசெட்டிபாளையம் -638452
( 04285.222013 )
ஆசிரியர் தேவை
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு ) கல்வித்தகுதி : பி.ஏ. , எம்.ஏ. , பி.எட் .
( Regular Course Only )
( மேனிலை வகுப்பில் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் )
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றுகளுடன் 15.02.2021 மாலை 4.00 மணிக்குள் மேற்காண் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் . செயலாளர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...