தமிழக அரசு செயலாளரின் பதில்
கடிதம் மூலம் மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய
பென்சன் திட்டம் அறிமுகப் படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
தேர்தல் jackpot அரசு இதனை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
CPS-ரத்து "வல்லுநர் குழு" அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது - பரிந்துரைகளை அரசு பரிசீலித்து அரசாணைகள் வெளியிடும் - அரசு முதன்மை செயலாளர் கடிதம்
அரசு முதன்மை செயலாளர் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...