10-ம் தேதி வகுப்பு பொதுத்தேர்வு தேதி வரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். முதல் மற்றும் 3-ம் வகுப்பு சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் கூறினார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை எனவும், உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கிறோம் என கூறினார். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல் பிப். 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கல்வித் துறை ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில் 10-ம் வகுப்புக்கான மாணவர்களுக்கு மட்டும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை!
*2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...
ReplyDeleteகடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...
உங்களுக்கான தகவல் இது...
*தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 100 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..
இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.
சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*
தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.
*NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
*7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..
*NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.
*2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* நேரலை பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..
*கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*
எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*
தொடர்புக்கு 8838071570
*Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.
இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..