SMC and safety and security Online training முடிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
✳Safety and security training last date 24.01.2021
✳SMC training last date 31.01.2021.
*SMC & SMDC Training incomplete teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது* *ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்
*school safety & security training incomplete teacher 24-01-2021 க்குள் பயிற்சியை முடித்துக் கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே சென்ற batch யில் முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் முடிக்காதவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...