சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா?சென்னை உயர்நீதிமன்றத்தின் சட்ட கல்வி மையத்தில் (Tamilnadu State Judical Academy) காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.152/2020
பணி: Research Fellow
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Research Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: www.tnsja.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2021
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...