25. 01. 2021 தமிழ்நாடு பாடநூல் கழக செயலரும் நமது தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குநர் மதிப்பிற்குரிய திரு. நாகராஜ முருகன் அவர்களின் புதல்வி திருமணம் இனிதே நடைபெற்றது . மணமக்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை நூலகர்கள் மற்றும் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.... அன்புடன் கா. ஜாபர் அலி நூலகர் மாவட்ட மைய நூலகம் சென்னை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...