வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.7195/2020
பணி: பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர்
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.38,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வேலூர் மாவட்டம் - 632 009
மேலும் விவரங்கள் அறிய
https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...