ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
* சட்டமன்ற தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும்.
பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னறே பொதுத்தேர்வுநடத்தப்படும்.
* ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர். நடத்த முதல்வர் அறிவிப்பார்.
இந்த விரைவில் என்ற வார்த்தையை தான் நம்ப முடியவில்லையே...
ReplyDelete