பாடங்களை கடைசி நேரத்தில் இப்படி குறைத்தால் சரியாக வராது. முதல் இயல் முதல் 4 இயல்,5 இயல் என அளித்தால்தான் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் குழப்பம் வராது. விருப்பப்பட்டால் அந்தந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு செய்யுள்,உரைநடை,இலக்கணம்,துணைப்பாடம் என பயிற்சிவினாக்கள் கிடையாது. மொத்தமாக ஒரே பக்கத்தில் வினாக்கள் இருக்கும்போது வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்கள் குறித்தும்,கேட்டும் படிப்பது நேரத்தை விரயமாக்கும் செயல். மொத்தமாக இத்தனை இயல் என படித்தால் ஆசிரியர்களுக்கு எளிது.அரசு கொடுத்துள்ள நீக்கப்பட்ட பகுதிகள் எல்லாமே சரிதான். ஆனால் காலத்தையும் கணக்கில் எடுக்கவேண்டி உள்ளது

ReplyDelete