Home »
Padasalai Today News
» பள்ளிகளுக்கு கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி –
2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும்
மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள
விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத்
திட்ட இயக்குநர் கடிதம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...