அரசு,
அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம்
ஆண்டு படிப்பு ஜனவரி 20-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்
தெரிவித்துள்ளனர்.
உடல் தகுதி தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை நடத்துவது அவசியம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...