10 , 12 - ம் வகுப்புகளுக்கு
குறைக்கப்பட்ட பாடங் களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என் பது
சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . குறைக்கப்பட்ட
பாடங்கள் எவை ? 10 , 12 - ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நாளை ( செவ்வாய்க்கி
ழமை ) முதல் பள்ளிகள் திறக் கப்படுகின்றன . கொரோனா நோய்த் தொற்று காரணமாக
முழு பாடங்களையும் அவர் கள் கற்றுக்கொள்வது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு
பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம்
அரசுவெளியிட்டு இருக்கிறது . அந்தவகையில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தமாக
இவ்வளவு பாடத் தலைப்பு கள் குறைப்பு என்று இல்லா மல் , பாடப்பிரிவுகளில்
இருக் கும் பாடத்தலைப்புகளின் உட்பகுதிகளில் சிலவற்றை யும் , மேலும்
உயர்கல்வி படிப் புக்கு தேவை என கருதி சேர்க் கப்பட்டு இருந்த பாடங்களின்
உட்பகுதிகள் சிலவற்றை யும் தான் குறைத்து இருக்கின் றனர் . மொத்தத்தில் மாண
வர்களின் கற்றல் விளைவு களில் எந்த பாதிப்பும் ஏற் பட்டு விடக்கூடாது என்ற
அடிப்படையில் பாடக் அறைப்பு செய்யப்பட்டுள்ள காககல்வித்துறை வட்டாரங் கள்
தெரிவிக்கின்றன . ஆசிரியர்களின் கருத்துகள் குறைக்கப்பட்டு இருக்கும்
பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா ?, மாநில கல்வியி பல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும்
நடத்த முடி யுமா ?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார் களா ? என்பது
குறித்து ஆசிரி யர்களிடம் கேட்டபோது , அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு :
இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக் கொள்ள கூடியது தான் .
ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங் களை
நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும் . இல்லை யென்றால் குறுகிய
காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம் . கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை
. எளி தாக மாணவர்கள் மதிப் பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி
இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு . மாணவர்களுக்கு எது கஷ்டமோ ? அதை
குறைக்காமல் , மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள் . எளிதான காரியம் அல்ல
குறுகிய நேரத்தில் பாடங் களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது
என்பது கடினம் . ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கட் பட்டுள்ளன .
இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான
காரியம் அல்ல . இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர் . தனியார் பள்ளி ஆசிரியர்
கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்களை ஓரளவு நெருங்கிவிட்டார் கள் .
அவர்களை பொறுத்தவ ரையில் இந்தபாடக்குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் ஆசிரியர்கள் கருத்து.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...