Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு

814 கணினி ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive