TNTP Website அல்லாது Diksha மூலமாகவும் பயிற்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
To all Primary, middle, high higher secondary school Headmasters,
A message from our state officials,
School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.'
இந்த பயிற்ச்சியை DIKSHA -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...