Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Group -| & Group -II மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி - PDF - Press Release No : 988 - From the Director, Department of Employment and Training

செய்தி வெளியீடு எண் .968 

நாள் : 22.12.2020 

செய்தி வெளியீடு சென்னை -32 , கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group - & Group – | தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன . இப்பயிற்சி வகுப்புகளில் மாணாக்கர்களுக்கு , பாடக்குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படுகின்றன . நேரடி மற்றும் இணையவழியாக நடைபெறும் இவ்வகுப்புகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டி , உரிய கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு வகுப்புகளில் முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தங்கள் சுய விவர குறிப்புகளை கீழே அளிக்கப்பட்டுள்ள state careercentre@amail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் திரு . K. வீரராகவ ராவ் , IAS . , அவர்கள் தெரிவித்துள்ளார் 

. இயக்குநர் 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை கிண்டி , சென்னை 

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

Screenshot_2020_1222_223036




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive