Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DEO க்களின் வாகனத்தை (Jeep) உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - Director Proceedings தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள

பள்ளிக் கல்வித் துறை - அலுவலக நிர்வாகம் - திண்டுக்கல் மாவட்டம் - பழனி கல்வி மாவட்டம் - மாவட்டக் கல்வி அலுவலர் - அலுவலக ஈப்பு - இணை இயக்குநரால் பயன்படுத்துவது - சார்ந்து . 
 
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக , இணை இயக்குநர் திரு சி.செல்வராஜ் அவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர் மூலம் , முன் அனுமதி பெறாமல் மற்றும் முன் அறிவிப்பு ஏதுமின்றி பழனி , மாவட்டக் கல்வி அலுவலகத்தின் ஈப்பு ( TN 57 G 0834 ) வாகனத்தைப் பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டுள்ளது . இதனால் பழனி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கும் , பள்ளிகளின் பார்வைக்கு செல்ல இயலாத நிலையில் சிரமமான சூழ்நிலை உள்ளது என்றும் பார்வையில் காணும் நேர்முக கடிதத்தில் பழனி மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் . எனவே , இனி வரும் காலங்களில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத் வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது . இனி வருங்காலங்களில் இது போன்ற புகார்களுக்கு இடம் கொடாமல் செயல்படுமாறு உரிய அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது..
 
 

 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive