Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS ஒழிப்பு இயக்கம் நான்கு கட்ட போராட்டம்

IMG_20201223_074123_443
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சி.பி.எஸ் . ஒழிப்பு இயக்கம் சார்பில் நான்கு கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது . தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட் டம் நடைமுறையில் உள்ளது . இதுதொடர்பாக சி.பி.எஸ் . , ஒழிப்பு இயக்கம் சார்பில் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடந் தது . ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார் , பிர டெரிக் ஏங்கல்ஸ் முன்னிலைவகித்தனர் . கூட்டத்தில் , டிச .22 , 23,24 தேதிகளில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ. , எம்.பி. , க்கள் அமைச் சர்களை சந்தித்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிப்பது , டிச .28 , 29 , 30 ல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிதல் என வும் முடிவானது . 2021 ஜனவரி 6 ல் மாவட்ட கலெக்டர் அலுவ லகங்களில் மனு அளித்து , முறையீடு செய்வது , ஜன .28 ல் , மாநில அளவில் 20 இடங்களில் அடை யாள உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவு செய்துள்ளனர் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive