அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு
Computerised Accounting System –Tally என்ற தலைப்பில் AXN Infotech எனற
நிறுவனம் வழியாக 5 நாள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் 08.01.2021 வரை
நடத்த திட்டமிடபட்டுள்ளது
இந்த இணையவழி பயிற்சி தினம்
தோறும் 1 மணி நேரம் என்ற அடிப்படையில் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும்.இந்த
பயிற்சியினை மண்டலம் மற்றும் மாவட்டம வாரியாக பிரித்து நடத்த
திட்டமிடபட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் மண்டல மாவட்டம் வாரியாக கீழே கொடுக்கபட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள முதுகலை வணிகவியல் ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய பின்பு பயிற்சி பற்றிய தகவல் அறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...