இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வின் போது COVID 19 தொற்றின் காரணமாக அரசு வெளியிட்ட நிலையான ( Standard Operating Procedure ) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Revision Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...