சாதி
வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்து அரசிடம் 6 மாதத்தில் அறிக்கை
தாக்கல் செய்யப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம்
அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.98 லட்சம் நிதி
ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...