ஆசிரியர்கள் இணையதள பயிற்சியில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் :
Step 1 : ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் TNTP Portal - இல் , அதாவது www.tntp.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது username , password ஐ Type செய்யவும் . ( Recommended browser GoogleChrome ) .
Step 2 : ஆசிரியர்களுக்கான username , password ஆனது EMIS Portal - School login Staff details - இல் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக login Id and password விவரங்களை EMIS Portal - மூலம் தெரிந்து கொள்ளலாம் .
Step 3 : glou Training Sessions- Mapping Skill ஐ click ' TPD என்ற Menu செய்யவும் .
Step 4 : தங்களின் Mapping Skill பயிற்சியை முழுமையாக முடிக்க வேண்டும் .
Step 5 : Portal - இல் மதிப்பீடு செய்யும் வினாத்தாள் , ( Assessment tool ) பயிற்சியினை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் .
Step 6 : நில வரைபடத்திறன்பயிற்சியின் ( Mapping Skill ) செயல்பாடுகளை பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களிடையே கொண்டு சேர்த்து பயிற்சியின் தாக்கத்தை எளிதில் புரியக்கூடிய வகையில் முழுமையாக பயிற்சி அளித்தல் வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...