தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
தமிழகம் முழுவதும் டிசம்பர் 31 ஆம் தேதி இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டிசம்பர் 31 ஆம் தேதி இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை எனவும் டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் கூட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...