Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி பிடித்தம் 2020-21 -ல் இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் .( Option-1 - Old Regime, Option-2 New Regime )

Income Tax - 2020-21


வருமான வரி பிடித்தம் 2020-21ல் இரண்டு விதமாக கணக்கீடு செய்து கொள்ளலாம்.



Option-1 - Old Regime

👉Old Tax calculation

சென்ற வருடம் போலவே கணக்கீடு செய்து வரி பிடித்தம் செய்து கொள்ள்ளலாம்.

இதில் HRA, Housing loan interest, Professional Tax, Savings (Rs.1,50,000) and others போன்றவற்றை கழித்த பின்னர் வரும் தொகைக்கு (Taxable Income) வரி பிடித்தம் செய்யும் முறையாகும். 


Tax Rate for Taxable income

2,50,000 lakhs - Nil

2,50,001 to 5,00,000- 5%

5,00,001 to 10,00,000-20%

10,00,001 above - 30%

(If taxable income below 5 lakh Rebate u/s 87A 12,500 eligible)



Option-2 New Regime

👉புதிய முறையில்

மொத்த வருமானத்தில் எந்த கழிவும் செய்யக் கூடாது.

Tax for Gross income

2,50,000 lakhs - Nil

2,50,001 to 5,00,000- 5%

5,00,001 to 7,50,000-10%

7,50,001 to 10,00,000-15%

10,00,001 to 12,50,000- 20%

12,50,001 to 15,00,000-25%

15,00,001 Above- 30%


👉மேற்கண்ட இரண்டு முறையிலும் கணக்கீடு செய்து பாருங்கள். எதில் வரி குறைவாக வருகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

👉மார்ச்-20 to பிப்-21 சம்பளம் மற்றும் ஊதிய நிலுவையை கூட்டி வருமான வரி கணக்கீடு செய்யுங்கள்.


👉 இது வரை சம்பளத்தில் பிடித்தம் செய்தது போக மீதி வரும் வரியை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பிடித்தம் செய்யுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive