Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆன்லைன் பேச்சு போட்டி - வெல்லுங்கள் 1 கிராம் தங்க நாணயம்



FreeNeet நடத்தும் ஆன்லைன் பேச்சு போட்டி, பங்கு பெற்று 1 கிராம் தங்க நாணயத்தை வெல்லுங்கள்.


விதிமுறைகள்:

1. Education (கல்வி), GeneralKnowledge (பொது அறிவு), GeneralPurpose (பொது நலன்) சம்பந்தப்பட்ட எந்த mobile app பற்றியும் நீங்கள் பேசலாம்.

2. காணொளி 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கவேண்டும் 

3. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாம் 

4. வயது வரம்பு இல்லை

5. காணொளி பெற்றுள்ள விருப்பங்கள் மற்றும் நேரத்தினை கொண்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் 


வெற்றியாளர்கள் December 20ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.

அடுத்த போட்டி பற்றிய அறிவிப்பு December 16ம் தேதி அறிவிக்கப்படும்.


போட்டி பற்றிய மேலும் தகவலுக்கு:

https://bit.ly/3oz8M7W


FreeNeet பற்றி அறிய:

my.freeneet.in





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive