
தினசரி
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000க்கும் குறைந்து வரும் நிலையில், பல
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு
செய்துள்ளன.கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த
மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் கடந்த அக்டோர் முதல்
பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.இதனைத்
தொடர்ந்து ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா
அதிகரிப்பால் அவை மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில்...