Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி திறப்பது பற்றிய பாடசாலையின் கருத்து கேட்பு - Vote Here!

Note:

Others - Vote வழங்குபவர்கள் தாங்கள்  எதனால் Others என்பதை க்ளிக் செய்தீர்கள் எனும் காரணத்தை Comment Box-ல் Type செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு: 

10.11.2020 அன்று பாடசாலையின் கருத்து கணிப்பின் முடிவுகள் குறித்த முழுமையான சிறப்பு கட்டுரை வெளிவர இருக்கிறது. அவசியம் இணைந்திருங்கள்.







111 Comments:

  1. Announce the reduced syllabus and make the students to prepare for their Public exam with the help of the teachers through phone and TV.During January the school can open.

    ReplyDelete
    Replies
    1. Note:

      Others - Vote வழங்குபவர்கள் தாங்கள் எதனால் Others என்பதை க்ளிக் செய்தீர்கள் எனும் காரணத்தை Comment Box-ல் Type செய்யுங்கள்.

      முக்கிய குறிப்பு:

      10.11.2020 அன்று பாடசாலையின் கருத்து கணிப்பின் முடிவுகள் குறித்த முழுமையான சிறப்பு கட்டுரை வெளிவர இருக்கிறது. அவசியம் இணைந்திருங்கள்.

      Delete
    2. Open the schools 3 days per week no spcial classes and reduce the syllabus as soon as possible and no torture to students

      Delete
    3. Don't open school and colleges....

      Delete
    4. ஒரு மாவட்டத்தில் சராசரியாக 50 தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் 5000 பேர் எனக் கொண்டால் 32 மாவட்டத்திலும் சேர்த்து தோராயமாக 150000 நபர்களின் வாழ்வாதாரம் என்ன? யார் இதை கவனத்தில் இட்டுக் கொள்வார்கள்? உயிர் முக்கியம் அதையும் விட வாழ்வாதாரம் முக்கியம் பள்ளிகள் திறப்பு எப்போது?

      Delete
    5. தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடந்த7மாதம் படும் பாட்டை இந்த அரசு கண்டு கொள்ளவே இல்லை ஏன் என்றால்தனியார் பள்ளிகளிடம் இந்த அரசு காட்டும் அக்கறை அனால் இந்த நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களை கஷ்டம் படுவதை இந்த அரசு கண்டு கொள்ள வில்லை எனவே வரும் தேர்தலில் இந்த அரசு சார்ந்தபோட்டியிடும் அனைத்து நபர்கள் தோள்வி அடைய செய்து மனித உரிமை மிட்டு எடுக்க வேண்டும்

      Delete
    6. தனியார் பள்ளி முதல்வர்கள் 12ஆம் வகுப்பு எடுக்கும்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 6500சம்பளம் வழங்குகின்றன இதில் எப்படி குடும்பம் நடந்துவது ஆனால் பள்ளி மாணவர்கள்ளிடம் ஆண்டு முழுவதும் வர வேண்டிய மொத்த பணம் பெற்று கொண்டு ஆசிரியர்களை அடிமையாக கருதி செய்து வருகின்றனர் (எகா)குட்ஷொப்டுபள்ளி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி

      Delete
    7. plz dont open the schools i"m a 11th std student saying

      Delete
    8. சரியான உண்மை அரசு ஆசிரியர்கள் வீட்டில் , இருந்து கொண்டு மாதாமாதம் ௫௦௦௦௦ முதல் ௧ , ஒரு , இலட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு பிரச்சினை இல்லை அதே போல் சில தனியார் பள்ளி நிர்வாகமும் மாணவர்களிடம் இருந்து ஐம்பது முதல் எழுபத்தி ஐந்து விழுக்காடு தற்பொழுது பள்ளி திறந்தால் வாங்கி விடுவார்கள் சில பள்ளிகள் , இருப்பது ஐந்து விழுக்காடு சம்பளம் மட்டுமே இதுவரை கொடுத்து உள்ளனர் அப்படி தனியார் நிர்வாகம் வாங்கும் பட்சத்தில் அரியர் சம்பளமாக போட்டு தருவார்களா அரசு இதற்கு என்ன வழி சொல்ல போகிறார்கள்

      Delete
  2. Announce the reduced syllabus
    As soon as possible

    ReplyDelete
  3. பள்ளி கல்லூரிகளை திறக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. Open the school and college immediately.

      Delete
    2. Not open school and college

      Delete
    3. Not open school and collage

      Delete
    4. Do not open the school and college

      Delete
    5. Yes don't open schools and colleges please 🤒🤒😭😭🤯😰😨😰🤧🤧🤧🤧🤧🤧🤧😷😷😷😷🤮🤮🤮🤮🤢🤢🤢😶

      Delete
  4. Please open the school's and colleges

    ReplyDelete
    Replies
    1. Surly,School must open on Nov 16, we are ready to come to school.our family depend with my salary so, that main purpose.

      Delete
  5. Please open the schools and colleges.

    ReplyDelete
  6. Open the school and college

    ReplyDelete
  7. Open colleges and school already forget everything

    ReplyDelete
  8. Don't take risks.
    Continue online classes December

    ReplyDelete
  9. No don't open the schools because childrens affected fastly. So don't take risk.

    ReplyDelete
  10. School open Panna Corona will affect then no medicine children will die ASAP no medicine it's ur choice t

    ReplyDelete
  11. First make proper precautions to all students and staff and then open school n colleges

    ReplyDelete
  12. Replies
    1. ஒரு மாவட்டத்தில் சராசரியாக 50 தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் 5000 பேர் எனக் கொண்டால் 32 மாவட்டத்திலும் சேர்த்து தோராயமாக 150000 நபர்களின் வாழ்வாதாரம் என்ன? யார் இதை கவனத்தில் இட்டுக் கொள்வார்கள்? உயிர் முக்கியம் அதையும் விட வாழ்வாதாரம் முக்கியம் பள்ளிகள் திறப்பு எப்போது?

      Delete
    2. Dont open school and college

      Delete
    3. Don't open school and colleges

      Delete
    4. Dont open schools and colleges

      Delete
  13. Open and reduce syllabus

    ReplyDelete
  14. பள்ளி மற்றும் கல்லூரி திறக்காமல் இருப்பதால் மாணவர்கள் பாவம் எங்கேயும் போகாமல் Corona வந்து விடும் என்று வீட்டுக்குள் இருக்கிறார்கள் அப்படித்தானே ?????
    அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தான் இதை கொண்டாடுகிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேதனையில் உள்ளார்கள் இதை பற்றி பேச எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் யோகிதை இல்லை...பள்ளி திறக்காமல் இருப்பதை அரசியல் செய்து பிழைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, ஐயா

      Delete
    2. அரசு பள்ளி ஆசிரியர்கள் கொண்டாடுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை...மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் online class அல்லது வீடுகளுக்கு சென்று சொல்லி கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்...ஒரு வேளை salary base பண்ணி சொல்லி இருந்தீங்க அப்படினா உங்களுக்கு தகுதி இருந்தா நீங்க அரசு பணிக்கு செல்ல வேண்டியது தானே ஏன் தனியார் பள்ளிக்கு சென்று கஷ்டப்படுறீங்க..

      Delete
    3. தகுதி வாய்ந்த
      அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
      தங்கள் குழந்தைகளை
      தனியார் பள்ளியில் சேர்ப்பது ஏன்?



      Delete
    4. 100%correct.They get salary every month and enjoy but we have no work no salary no basic need.Who care our problem.Govt.closed their eyes

      Delete
  15. Till December end Online classes can take, if school reopens it will create a great disaster

    ReplyDelete
  16. பள்ளி திறப்பதே சரியான முடிவு,

    ReplyDelete
  17. By following all the preventive measures ,the Schools must reopen.

    ReplyDelete
  18. இப்பொழுது பள்ளிகள் திறக்க வேண்டாம் ஏனென்றால்
    ஹாஸ்பிடல் தியேட்டர் மற்ற பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அன்று யாருக்கெல்லாம் தோற்று இருக்கிறதோ அவர்கள் மற்றும் பரப்புவார்கள் மறுநாள் அதே நபர் அங்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு
    பள்ளிகள் அதன் போல் அல்ல ஏனென்றால் இன்று ஒரு மாணவன் தொற்றினால் பாதிக்கப்பட்டால் நாளையும் அதே மாணவன் பள்ளிக்கு வரவேண்டும்
    எனவே தொற்று எண்ணிக்கை மாணவர்களுக்கு மிக வேகமாக பரவும்
    அதனால் தயவுசெய்து பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றைக்கு தொற்று எண்ணிக்கையை முழுவதுமாக குறைகிறதோ அன்றைக்கு பள்ளிகளை திறங்கள்
    மிக பணிவான வேண்டுகோள் நன்றி

    ReplyDelete
  19. Note:

    Others - Vote வழங்குபவர்கள் தாங்கள் எதனால் Others என்பதை க்ளிக் செய்தீர்கள் எனும் காரணத்தை Comment Box-ல் Type செய்யுங்கள்.

    முக்கிய குறிப்பு:

    10.11.2020 அன்று பாடசாலையின் கருத்து கணிப்பின் முடிவுகள் குறித்த முழுமையான சிறப்பு கட்டுரை வெளிவர இருக்கிறது. அவசியம் இணைந்திருங்கள்.

    ReplyDelete
  20. I request the government not to take risk in students life.
    I feel it will be better if the school opens in January 2021..

    ReplyDelete
  21. Open our school with reduced syllabus

    ReplyDelete
  22. Please open the school and must reduce syllabus no online class there because in online class nothing understanding some times network problem and some time battery low

    ReplyDelete
  23. Don't open before vaccine not safe for kids nobody is followings mask and social distancing ,no no no big no

    ReplyDelete
  24. It's not good for childrens

    ReplyDelete
  25. Students wasting their own times
    They did not use the time propeely.

    ReplyDelete
  26. முடிவெடுத்த பிறகு பள்ளி திறப்பு பற்றிய கருத்து கேட்பது என்பது 100 நாட்கள் கடந்து ஓடும் ஒரு தரமற்ற கண்துடைப்பு நாடகமே..!
    மக்கள் எப்போதும் முட்டாள்களே..
    இதுவும் ஒரு நல்ல இலவச விளம்பரமே.. இதில் மீடியாக்களும் நல்ல வருமானத்தை பார்த்து விடுகிறது..
    மக்களே விழிப்புடன் இருங்கள்..

    ReplyDelete
  27. Open the Schools and Colleges if taking necessary actions to ensure avoid Covid-19.

    ReplyDelete
  28. Don't open school and college

    ReplyDelete
  29. பள்ளி மாணவர்களுக்கு அறிவு திறனை வளப்பது ஆசிரியர் மட்டுமே அதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கலாம் அரசியல் லாபத்திற்கு வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Yes
      It is correct.dont act as political drama in education.suddenly open the schools and colleges

      Delete
  30. தனியார் பள்ளிகளிலும்,கல்லூரி பேராசிரியர் நிலமையை கொஞ்சம் கருத்தில்கொள்ளுங்க .அரசு வேலையில் உள்ளவர்கள் எதிர்ப்பு காட்டலாம் ஆனால் தனியார் வேலையில் உள்ளவர்கள் காட்டமாட்டார்கள் அரசு ஒரு நிலையானவற்றை முடிவு எடுக்கலாம் ஒரு சிறு கருத்து தனிபட்டமுறையில் சிந்தனைக்கு அரசு வேலையில் உள்ளவர்களின் சம்பளத்தில் 20% த்தை தனியார் வேலையில்உள்ளவருக்கு அரசு வழங்கலாம். அப்பொழுது அனைவரும் வாழ்க்கையும் கொஞ்சம் சரிசெல்லாம்

    ReplyDelete
  31. It is not the right time to open the schools and colleges now.It is impossible to maintain social distancing in schools and colleges.kindly consider the value of younger generation.they can't bear the pain.even the grown ups can't bear the breathing trouble,then how the little children can.it is gud to open after the vaccine is available.merely after jan..

    ReplyDelete
  32. தாராளமாக 9 to 12 திறக்கலாம். அதற்கு ஏற்ப வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி திறப்பது நலம்.

    ReplyDelete
  33. If I have to answer as a 10th standard student it is necessary to open the school.. because it is very hard to study through online classes by sitting in home..and tamilnadu government is requested to reduce the 10th std syllabus... because it is very tough to score good marks in the board exam within 4 months by studying this much of portions...and if I have to answer as a normal being it's risky to open the schools and colleges as we seen in andra pradesh.... and as we knew that students could not able to follow all the safety instructions...so government have to wait for some time till this pandemic gets less....

    ReplyDelete
  34. Please open the school
    Please open the school

    ReplyDelete
  35. Plz...Don't open the school

    ReplyDelete
  36. Don't open the schools and collages

    ReplyDelete
  37. மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொண்டு வழிகாட்டு நெறிமுறைப்படி பள்ளிகளை திறக்கலாம் என்பதே என் கருத்து

    ReplyDelete
  38. ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  39. Opening school is good idea

    ReplyDelete
  40. Don't open the school.. if any one got infected will u responsible for them...so please don't open the school

    ReplyDelete
  41. No plz don't open the school .... childrenwill definitely affect lot

    ReplyDelete
  42. Please don't open the school...🙏

    ReplyDelete
  43. பள்ளிகளை திறக்கலாம், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் அதனால் மாணவர்கள் வந்து செல்ல மாணவர் சிறப்பு பேருந்து ஏற்படுத்தி தரவேண்டும். பொதுமக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வந்து செல்ல வசதியாக இருக்கும், அந்த பேருந்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க கூடாது.பள்ளி வரும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 11மணியளவில் மதிய உணவு திட்டத்தின் மூலம் சுண்டல் வழங்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க. காலை, மாலை இரு நேரங்களிலும் அனைத்து மாணவர்களுக்கும் வெப்ப பரிசோதனை செய்யலாம். மாணவர்களின் நலனில்....

    ReplyDelete
  44. பள்ளிகளை திறக்கலாம், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் அதனால் மாணவர்கள் வந்து செல்ல மாணவர் சிறப்பு பேருந்து ஏற்படுத்தி தரவேண்டும். பொதுமக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வந்து செல்ல வசதியாக இருக்கும், அந்த பேருந்தில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க கூடாது.பள்ளி வரும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 11மணியளவில் மதிய உணவு திட்டத்தின் மூலம் சுண்டல் வழங்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க. காலை, மாலை இரு நேரங்களிலும் அனைத்து மாணவர்களுக்கும் வெப்ப பரிசோதனை செய்யலாம். மாணவர்களின் நலனில்....

    ReplyDelete
  45. Shouldn't open the school during this season..students will affect a lot..January is the correct time to open the school...plz think and do...

    ReplyDelete
  46. பள்ளி திறக்கலாம் ஆசிரியர்களின் முழுமையான பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் 10, 11 ,மற்றும் 12 வகுப்புகள் மட்டும் சுழற்சி முறையில் நடத்தும் முயற்சி செய்தால் சாத்தியம் ஆகும்

    ReplyDelete
  47. Don't open the school

    ReplyDelete
  48. Dont open the school from next year open and also the welfare of all the people due to Corona
    STAY HOME STAY SAFE

    ReplyDelete
  49. பெரியவர்களுக்கே உறவு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் அரசு கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றாத நிலையிலும் குர்ஆனோ வைரஸ் தாக்குதலால் மரணம் ஏற்பட்டு வருகின்றது இந்த நிலையில் கிராமங்கள் அதிகம் உள்ள நமது இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வைப் பெற்று உயிரை பாதுகாத்துக் கொள்வார்கள் என்பது பரிதாபத்துக்கு உரியது எனவே கல்வியாளர்கள் சிந்தித்து இக்கல்வி ஆண்டை பூஜ்ஜியமாக அறிவித்து அடுத்த கல்வி ஆண்டு இதே வகுப்பை அனைத்து மாணவ மாணவிகளும் பயில்வதற்கு ஏற்பாடு செய்தாள் பாதுகாப்பாக இருக்கும்

    ReplyDelete
  50. Pls don't open the school because covid-19 spreading out all over the world please do not open the school if you open the school the covid-19 affect the children so please do not open this school and colleges

    ReplyDelete
  51. Don't open the schools if anyone has affected you are the responsibility to them... So wait until the pandemic situation decreases...Life is most important than studies so p please think & before you take a decision

    ReplyDelete
  52. It is better to open in January because this rainy and winter season may affect children's health and may be due tothis there can be possibility of virus spreding due to cold and cough

    ReplyDelete
  53. As per my suggestion this November & December month have mostly cold season this days normally affect by fever & 3rd stage of covid-19 is going on students does not have more humidity so better to starts school & college after pongal

    ReplyDelete
  54. No school open because viruses affect fast in children's.

    ReplyDelete
  55. Government should not open schools now because children have low immunity power to have the virus in their body they may immediately die that may cause any problems in future too. Even it is diwali time many people form a crowd in many places so my humble request to government is not to open schools

    ReplyDelete
  56. schools must be opened.....all of my school students suggestion....

    ReplyDelete
  57. Don't open the schools and colleges. If the students have miss one year education they will study next year. But if the children have died what we will be doing???

    ReplyDelete
  58. Not open the schools collage

    ReplyDelete
  59. Government should not open schools now because children have low immunity power to have the virus in their body they may immediately die that may cause any problems in future too. Even it is diwali time many people form a crowd in many places so my humble request to government is not to open schools

    ReplyDelete
  60. பள்ளி திறக்கவில்லை என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் 20% மட்டும் வழங்கலாம் இதன் மூலம் தமிழக அரசின் கடன் சுமையாவது குறையும்.
    மேலும் இரு ஆசிரியர்கள் கொன்ட குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு 15% சம்பளம் வழங்கலாம்.

    ReplyDelete
  61. It's very bad decision because first life and only studies and etc

    So if u open the school our children will not go ....

    Just keep online class itself


    9 10 11 12th they are also humans and they also will be affected


    What is the foolish G.O is this


    I really hate this

    ReplyDelete
  62. Kindly open the School and college immediately

    ReplyDelete
  63. Plzzzz open panadhinga sch la .....ivlo days ahhh online la ey padichitu online ey test eludhitu irundhom v2la eyyy ....ippo neenga avasaram kaatadhinga idhu engaloda uyir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive