Attachment button முன்பு Bill lines இல் beneficiary மற்றும் enfacement slip க்கு இடையே இருந்தது...
தற்போது attachment தனியாக bill lines க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
அதே போல முன்பு initiator level இல் மட்டுமே attachment செய்ய முடியும் தற்போது
Initiator, verifier, Approver மற்றும் Treasury forward செய்யும் முன்னர் attachment செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது...
பதிவு நாள். 24/11
வாட்ஸ் அப் பகிர்வு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...