பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது.
வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Please send your new office address to my mail ID. Thanks Sir.
ReplyDeleteSir please send the latest enquiry number of your office. Thank you.
ReplyDeleteContact Phone Number
DeleteAnyone know any contact number from new office ???? All old numbers are not working now
ReplyDeletePlease contact number
ReplyDeleteஇங்கு விளம்பரம் women kurthiesல் யாரும் பொருட்களை வாங்காதீர்.காட்டுவது ஒன்று, வரும் பொருள் வேறு, மோசம், return பண்ண எந்த number,mail id எதுவூம் வேலைசெய்வதில்லை.
ReplyDeletePlease cps office contact number
ReplyDeleteNew CPS officecphone no is required. Plz provide it sir.
ReplyDeleteFrom
T. A. USHA
பணிஓய்வு பெற்ற ஈப்பு ஓட்டுநா் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் 7152994 ஆகும் .பணிப்பதிவேடு மற்றும் பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அட்டை வரப்பெறவில்லை . எனவே தயவுசெய்து பதில் தொிவிக்கவும். இவா் Rural Development and Panchayat Raj Department Non Provincialized Staff
ReplyDeleteஐயா பெ.செந்தமிழ்ச்செல்வி(விருப்ப ஓய்வு) எனது Cps எண் 7000393181. SR மற்றும் ஆவனங்கள்21.10.2022 ல்அனுப்பப்பட்டுள்ளதுஇன்னும் எந்தத்தகவலும் வரவில்லை தொடர்பு என் தேவை
DeleteMedam good afternoon... நீங்க சிபிஎஸ் பணம் வாங்கி விட்டிரா
DeleteM. Saravanan cps number 7020085ஆகஸ்ட் 5ம் தேதி அனுப்பி இருந்தேன் இதுவரை எனக்கு எவ்வித தகவல் இல்லை விரைவாக என்க்கு சேரவேண்டிய பணத்தினை பெறுவதற்கு உரிய ஆணையை அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் நான்R.LENIN CPS NO 404588 ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்னுடைய சிபிஎஸ் சம்பந்தமான அனைத்து கோப்புகளும் ஏப்ரல் மாதம் 20 24 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்நாள் வரை எனக்கு எந்த விதமான தகவலும் பெறப்படவில்லை ஆதலால் எனது கோரிக்கையை ஏற்று எனது கோப்புகளை பார்த்து எனக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
ReplyDeleteஐயா வணக்கம். என் பெயர் D. Hepzibha. எனது cps number 7053151.நான் ஆசிரியர் பணியிலிருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்று விட்டேன். எனது cps சம்பத மான கோப்புகளை மே 31 ம் தேதி அனுப்பி வைக்க பட்டுள்ளது. நாளது தேதி வரை எந்த தகவலும் பெறப்படவில்லை. ஆதலால் எனது கோரிக்கையை ஏற்று எனது கோப்புகளை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்
ReplyDelete