CPS ஒழிப்பு இயக்கம் -மாநில மையம் -மாநில ஆலோசணை கூட்டம்
நாள்- 22. 11.20 ஞாயிறு
நேரம்- காலை 10 மணி
இடம்- அன்னை மகால்
அண்ணா பேருந்து நிலையம் அருகில்
சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் -மதுரை
CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது
CPS ஐ தானாக அரசுகள் இரத்து செய்யாது
CPS ஐ இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்
CPS ஐ ஒழித்திடுவதற்கென திட்டமிட
CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக
தங்கள் வருகை எதிர்நோக்கி மு. செல்வக்குமார்
9443170817
S.ஜெயராஜராஜேஸ்வரன்
9787345448
மாநில ஒருங்கினைப்பாளர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...