![IMG_20201125_183030 IMG_20201125_183030](https://1.bp.blogspot.com/-2ZZfRIj51gQ/X75VhW1mLFI/AAAAAAAAy-I/dJ86EGefih4Pti4in6u-STa8Yqj9F_N6QCLcBGAsYHQ/s320/IMG_20201125_183030.jpg)
நிவர்
புயல் காரணமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த
யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகள் , பல்கலைக்கழக இணைப்
பேேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வாக யுஜிசி நெட் நடத்தப்படுகிறது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை
அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...