#Breaking | ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்
வசூலித்த கட்டணங்களை 4 வாரங்களில் அண்ணா பல்கலை.க்கு செலுத்த கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியானதால் அண்ணா பல்கலை. உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்
#HighCourt | #AnnaUniversity
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...