Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு - அண்ணா பல்கலைக்கழகம்


❖ இறுதி செமஸ்டர் தேர்வை தொழில்நுட்ப காரணங்களால் எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் மறுதேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
❖ பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தொழில்நுட்பகோளாறு போன்ற காரணங்களால் பலர் எழுத முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive