*சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி
*நவம்பர் மாதம்*
*21.11.2020*
*22.11.2020*
*28.11.2020*
*29.11.2020*
*மற்றும்*
*டிசம்பர் மாதம்*
*05.12.2020*
*06.12.2020*
*12.12.2020*
*13.12.2020*
*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்
*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
*முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
*1.பாஸ்போர்ட்*
*2.கேஸ் பில்*
*3.தண்ணீர் வரி ரசீது*
*4.ரேஷன் அட்டை*
*5.வங்கி கணக்கு* *புத்தகம்*
*6.ஆதார் கார்டு*
*வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*
*1.10ம் வகுப்பு* *சான்றிதழ்*
*2.பிறப்பு சான்றிதழ்*
*3.பான் கார்டு*
*4.ஆதார் கார்டு*
*5.ஓட்டுனர் உரிமம்*
*6.பாஸ்போர்ட்*
*7.கிசான் கார்டு*
*அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*
*1.பான் கார்டு*
*2.ஓட்டுனர் உரிமம்*
*3.ரேஷன் கார்டு*
*4.பாஸ்போர்ட்*
*5.வங்கி கணக்கு* *புத்தகம் போட்டோ உடன்*
*6.10ம் வகுப்பு* *சான்றிதழ்*
*7.மாணவர் அடையாள* *அட்டை*
*8.ஆதார் கார்டு*
கண்டிப்பாக ஆவண சான்று எடுத்து வரவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...