Home »
Padasalai Today News
» தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்
பாடத்திட்டம்
குறைப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல்வர் பழினிசாமியிடம்
வழங்கப்படும், அதனை தொடர்ந்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.
அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பது தவறான தகவல் இவ்வாறு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...