26 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் அது அங்கீகரிக்கப்படாத ஆப்சென்ட் ஆக கருதப்படும்.
பகுதிநேர ஊழியர்கள் தொகுப்பு ஊதியம் பெறுவோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.
மருத்துவ விடுப்பு தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...