தேவைக்கு அதிகமாக 12 ஆயிரம் பேர், ஆசிரியர்களுக்கு விரைவில் VRS? - எனும் பத்திரிக்கை செய்தி புதிய செய்தி கிடையாது.
தேவைக்கு அதிகமாக உள்ள 12000 உபரி ஆசிரியர்களுக்கு VRS எனும் பத்திரிக்கை செய்தி, புதிய செய்தி போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறு. இச்செய்தி கடந்த ஆண்டு (2019) நவம்பர் 20-ஆம் தேதி வெளியான பத்திரிகை செய்தியாகும். இது தற்போதைய செய்தி கிடையாது. எனவே ஆசிரியர்கள் நம்ப வேண்டாம்.
மேலும் கொரேனா காரணமாகவும், நீட் தேர்வு - அரசு மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சார்பாகவும் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே உபரி ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களின் தேவைக்கேற்ப சமப்படுத்த படுவர். ஆசிரியர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உண்மையான செய்திகளுக்கு பாடசாலையை என்றும் தொடரவும் நன்றி.
NEWS Sourse: https://www.dinamalar.com/news_detail.asp?id=2415244
Thank you sir....
ReplyDeleteWill there new appointments this year based on more admissions in the govt schools?
ReplyDelete20.10.2011.அன்று பணியமர்த்தப்பட்டு ஆசிரியர் ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டா .ஆம் எனில் அதற்கான ஆதாரங்களை தரை கூர்ந்து கொடுத்து உதவிடுங்கள் ஐயா. நன்றி
ReplyDelete