Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

images%2528222%2529

பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 50% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100% விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இறுதி வரை 100% வரி விலக்குடன் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை வாங்கி பொதுமக்கள் பயன்பெறலாம் எனவும் அறிவித்துள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive