சுற்றறிக்கை
பொருள் : ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி
பெற்றவர்கள் சான்றிதழின் ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம்
வருடத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது தக தெரிவித்தல் சார்பு .
NCTE - General Body Meeting Minutes - dated : 13.10.2020 . பார்வை :
மேற்காண் பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு , மத்திய / மாநில அரசுகளால்
நடத்தப்ப ஆசிரியர் தகுதித்தேர்வில் ( Teacher Eligibility Test ) வெற்றி
பெற்றவர்களின் சான்றித ( TET Pass Certificate ) செல்லுபடியாகும் காலம் ஏழு
வருடத்திலிருந்து , வாழ்நாள் முழுவ செல்லத்தக்கது என தேசிய ஆசிரியர்
கல்விக்குழுமத்தால் ( NCTE ) அறிவிக்கப்பட்டுள்ள என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவிக்கலாகிறது . எனவே , தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி பல்கலைக்கழகத்துடன்
இணைவுப்பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர் மேற்குறிப்பிட்ட தகவலை ,
தங்கள் கல்லூரியின் அறிவிப்புப்பலகை வாயிலாக B.Ed / M.Ed ஆசிரியர் பயிற்சி
மாணவர்களுக்கு தெரியப்படுத்தி மத்திய / மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர்
தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பயன் அடைவதற்கு ஊக்குவிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» TET certificate extension of validity - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை.
இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு தகுதித் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாதா?
ReplyDelete