* இப்பயிற்சியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
* அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்,.
* இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* QRScanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course -ல் இணைய வேண்டும்.
* மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் , அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
* சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
*
ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG ( சென்ற ஆண்டு NISTHA
பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள் , DIET விரிவுரையாளர்கள் மற்றும்
உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.
மேற்காணும் பணியினை விரைவாக செய்து முடிக்க அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொ ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...