Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET 2020 Entrance Exam Result - Working Now! -NEET CUT OFF

நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு  

கடந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக அதிகரிப்பு

ஆடு மேய்த்து வரும் நாராயணசாமி என்பவர் மகன் நீட் தேர்வில் சாதனை

 

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று தமிழக மாணவர்கள் சாதனை

 

இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று மாணவன் ஜீவத்குமார் சாதனை

 

ஆடு மேய்த்து வரும் நாராயணசாமி என்பவரின்  மகன் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவத்குமார் சாதனை

 

இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம்

 

செப்.13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு

 

கடந்தாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக உயர்வு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive