Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கீழ்நிலை பதவியில் இளையவராக இருந்தாலும் மேல்நிலைபதவியில் மூத்தவராகி ஊதிய இழப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யலாம். ஆனால் மேல்நிலைப்பதவியில் ஒப்பீடு செய்யப்படும் இளையவரைவிட ஒரு போதும் குறைவான சம்பளம் மேல்நிலைப்பதவியில் மூத்தவராக கருதப்ப்படுபவர் பெற்றிருக்கக்கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...