அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவுகொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல்சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேசஅஞ்சல் ஒன்றியம்
நிறுவப்பட்ட தினமேசர்வதேச அஞ்சல் தினமாகக்கொள்ளப்படுகிறது.
மொத்தம் 150 மேற்பட்டநாடுகளில் இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டுஜப்பான் டோக்கியோவில் நடந்தஅனைத்துலக அஞ்சல்
ஒன்றிய கூட்டத்தில்இந்த தினம் குறித்து முடிவெடுத்து
கடைபிடிக்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...