தொடக்கக் கல்வித் துறையில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி
அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது. வட்டாரக் கல்வி
அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம்
மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் நக.எண்
.522 / ஆ 4 / 2020 , நாள் .12.10.2020
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» BEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...