BE, ITI முடித்தவர்களுக்கு ரூ.42,000 சம்பளத்தில் வேலை !!
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : IIT Delhi
பணியின் பெயர் : Project Assistant
மாதச் சம்பளம்:ரூ42000
கல்வி தகுதி : ITI, Diploma மற்றும் BE தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி :அக்டோபர் 24
தேர்வு முறை; நேர்முகத் தேர்வு
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அக்டோபர் 24க்குள் சென்று சேர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு:
http://ird.iitd.ac.in/sites/default/files/jobs/project/IITD-IRD-156-2020.pdf?fbclid=IwAR2IQS1Ys5nmjSosX_RvKP4AS62iXzR1M5KNPHcZ0ovbKKT2lXx_T8sJAE8
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...