7.5%
இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ
கலந்தாய்வு இல்லை என உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தரப்பில்
உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு
வழங்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளதால் அரசு இத்தகைய
பதிலளித்துள்ளது. தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து வழக்கை
அக்டோபர் 29ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு உறுதி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...