Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? RTI Letter!

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கப்படுகிறது

  

Screenshot_2020-10-14-22-56-02-946_com.google.android.apps.docs
இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive