![](https://1.bp.blogspot.com/-pcrQ9KhFPp0/X5MC5XP-6aI/AAAAAAAAN2c/5oQS3ASjJXMry7QnSrA8XMtKG8FVjhWTwCNcBGAsYHQ/w400-h185/current.jpg)
மின்வாரியம், மின் நுகர்வோர் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்காக 3 புதிய இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
www.tangedco.org, tantransco.org, tnebltd.org ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதிய இணையதள வசதிகளை 28ம் தேதி முதல் மக்கள் பயன்படுத்தலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...