
அரசுப்பணியாளர்களின் உயர்கல்வித் தகுதிக்கென ஊக்க ஊதிய உயர்வு மற்றும் முன் ஊதிய உயர்வு ஆகியவற்றை அனுமதிக்கும் திட்டம் மற்றும் இப்பொருள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகளால் வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகள் மற்றும் தமிழ்நாடு அரசு அடிப்படைவிதிகளில் ( Fundamental Rules ) விதி எண் 31A- ல் , பிரிவுகள் ( 3 ) மற்றும் ( 4 ) ஆகியவற்றை இரத்து செய்துபார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...