மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு
வாரிய தலைவர் அவர்கள் , சென்னை , வணக்கம் ஐயா , ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் நடத்தப்பெற்ற வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL
OFFICER ) போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டி விண்ணப்பம். தற்போது
ஊரடங்கு காலத்தில் , போட்டி தேர்வுக்கு என்று தயாரான போட்டியாளர்களும் ,
தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும் எந்த வித சம்பளம் மற்றும்
வருமானமும் இல்லாமல் குடும்பமே வறுமையில் வாடி வருகிறோம். வேறு எந்த
வேலையும் , வருமானமும் இல்லை. தற்போது ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்குள்
சென்று வர அனுமதி இருப்பதால் , தாங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை
எப்போதும் மேற்கொள்ளும் , மாவட்ட தலைமை கல்வி அலுவலகம் ( CHIEF EDUCATIONAL
OFFICE ) வழியாகவே மேற்கொண்டு , பணி ஆணைகளையும் வழங்கலாம். ஆகவே இந்த
நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு , வட்டார கல்வி அலுவலர் ( BLOCK
EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை விரைவில் வெளியிடுமாறு சமூகம்
அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» TRB - BEO தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...