மனமொத்த
மாறுதலுக்கான விண்ணப்பத்தினை உரிய தலைமையாசிரியரின் வழியாக சார்ந்த
முதன்மைக் கல்விஅலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் . ஆனால் பொது மாறுதல்
கலந்தாய்வு குறித்து அரசு ஆணை பெறப்பட்ட பிறகே விண்ணப்பம் பரிசலிக்கப்படும்
. - பள்ளிக்கல்வி துறை அரசானை எண் .101 நாள் .18.05.2018 ன் படி , சார்ந்த
முதன்மைக்கல்வி அலுவலர்களே மனமொத்த மாறுதல் வழங்கலாம் என
அனுமதிக்கப்பட்டுள்ளது பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசு ஆணை பெறப்பட்டு
முன்னுரிமைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்
விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» மனமொத்த மாறுதல் வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? - RTI தகவல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...